நால்வர் திருவருட் சங்கப்பேரவை விராலிமலை
50-ஆம் ஆண்டு பொன் விழா இதன் சார்பில் நடைபெறும் .
அருள்மிகு சண்முகநாதப் பெருமாள் ஆலய
திருப்புகழ், திருப்படித் திருவிழா

நாள் : 31.12.2021 வெள்ளிக்கிழமை ஆண்டுவிழா 1.1.2022 சனிக்கிழமை படிவிழா
ஆன்மநேய அன்பர்களே,
அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் விளங்கும் பரம்பொருள் இங்கு ஆறுமுகவேலராய் வீற்றிருந்து சற்குரு அருணகிரிநாத சுவாமிகளுக்கு ஞான உபதேசமும் சிவயோக நன்னெறியும் தந்தருளி தேவாதிதேவர்கள் , சித்தர்கள், பக்தர்கள், வழிபட நின்று வேண்டியவர் வேண்டியவாறு வரமளிக்கும் சந்தானக்கோட்டு கந்தப்பெருமானாக விளங்குகிறார். முருகப்பெருமானின் கருணாகடாக்ஷம் பெறவேண்டி விராலிமலை நால்வர் திருவருட் சங்கப்பேரவை 50 ஆம் ஆண்டு பொன் விழாவும், இதன் சிறப்பு நிகழ்ச்சியாக திருப்புகழ் திருபடித்திருவிழாவும் நடைபெறும் . எனவே பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இன்புற்று மகிழ திரண்டு வாரீர் ! திருவருள் பெறுவீர் !
இங்ஙனம்
நால்வர் திருவருட் சங்கப்பேரவை, விராலிமலை.
குழு உறுப்பினர்கள் பற்றி அறிய
Featured Services
High Performance Services For Multiple Industries.

Business Loan
Must explain your how this keind denoun pleasure

Commercial Loans
Must explain your how this keind denoun pleasure

Construction Loans
Must explain your how this keind denoun pleasure

Education Loan
Must explain your how this keind denoun pleasure
Have Questions?
Call Us +564 7885 3222
why choose us
We are Building Sustainable Future.
Personal Loan @ 10.75%
Unlimited rewards. enjoy attractive discounts flexible Payment options global usage.
Repayable in 12 to 60 EMIs
Unlimited rewards. enjoy attractive discounts flexible Payment options global usage.
Lowest APR available to you
Unlimited rewards. enjoy attractive discounts flexible Payment options global usage.
Lower Rates
Must explain your how this is keind denoun pleasure.

No Payment Penalty
Must explain your how this is keind denoun pleasure.
விராலிமலை நால்வர் திருவருட் சங்கப்பேரவை
50-ஆம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நிரல்
நாள் : 31.12.2021 வெள்ளிக்கிழமை
பகல் 10.30 மணி : பேரவை கொடியேற்றுதல்
காலை 11.00 மணி : அருள்மிகு சண்முகநாதப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை விழா
பகல் 5.00 மணி : திருவாசகம் ஓதுதல்
News form our blog