விராலிமலை நால்வர் திருவருட் சங்கப்பேரவை
50-ஆம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நிரல்
நாள் : 31.12.2021 வெள்ளிக்கிழமை
அருள்மிகு சண்முகநாதப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை விழா
1
பகல் 10.30 மணி : பேரவை கொடியேற்றுதல்
திரு. D.ஜெயா சித்த வைத்தியர் , இணைச்செயலாளர் ஒளவையார்பட்டி
2
காலை 11.00 மணி : அருள்மிகு சண்முகநாதப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை விழா
பேரவை நிறுவன தலைவர் நல்லாசிரியர். திரு. சோ. சொக்கலிங்கம் பிள்ளை நல்லாசியுடன்
3
பகல் 5.00 மணி : திருவாசகம் ஓதுதல்
செல்வி பெரியநாயகி சன்மார்க்க சங்க புதுகை.
4
மாலை 6.00 மணி
பேரவை பொதுக்குழு கூட்டம்
5
இடம்
அருள்மிகு அருணகிரிநாதர் விழா மண்டபம் விராலிமலை.
7
தலைமை
திருமுருக திருத்தொண்டர், திரு. சு .வெங்கடேசன் செல் :9790485570
பேரவை தலைவர்,நால்வர் திருவருட்சங்கப்பேரவை, விராலிமலை
8
வரவேற்புரை
அருள்திரு சொ. சதாசிவம், பேரவை துணை செயலாளர், கீரனுர்
9
செயலர் ஆண்டறிக்கை
திருமுருக திருத்தொண்டர் திருசொ.ரமானந்தன் B.ech, ARAM Constructions திருச்சி பேரவை செயலர், நால்வர் திருவருட்சங்கப் பேரவை செல் :9600805566
10
தீர்மானங்கள் நிறைவு செய்தல்
11
நன்றியுரை
திரு. கணேசன் கு.கோவில் யூனியன் ஆபீஸ் (ஓய்வு)
11